சேலம் அரசு மருத்துவமனை தூய்மைப்பணியாளர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 பேர் தீக்குளிக்க முயற்சி

© 2022 Mantaro Network Private Limited.