திமுக – காங். கூட்டணி ஆட்சியில் தமிகத்தின் ஜீவாதாரம் பறிபோனது…
தொடர்ந்து உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
தொடர்ந்து உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடைப்பெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை திமுகவினர் புறக்கணித்தனர்.
கரூரில் வேட்பு மனுத்தாக்கலுக்கு தாமதமாக வந்த செந்தில் பாலாஜியை தடுத்த காவலர்களை அவர் தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஒப்பந்தம் பெற்று தரமற்ற சாலைகளை அமைத்து வருவதாக காங்கிரஸ் பிரமுகர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ...
காங்கிரஸ் - திமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி என்று விமர்சித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அக்கட்சிகளின் கீழ்மட்ட தொண்டர்களே இக்கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்க நெருங்க திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு பித்தம் தலைக்கேறும் என்றும் கூட்டணிக்காக ஒருவர் தனிப்பட்ட முறையில் நம்பி பேசியதை வெளியில் சொல்வது அநாகரிகம் என்றும் மத்திய ...
பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் மீது நடவடிக்கை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில், அமைச்சகங்களுக்கு இடையே போட்டி இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்- திமுக இடையேயான தொகுதி ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில், கட்சியை வளர்ப்பதில் தான் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டுவதாகவும், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கட்சி ஆர்வம் காட்டுவதில்லையென்றும் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.