முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக-காங்கிரஸ் கூட்டணி: ஜி.கே.வாசன்
தமிழகத்தில், திமுக- காங்கிரஸ் கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழ்வதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், திமுக- காங்கிரஸ் கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழ்வதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை, ராணுவம் மற்றும் காஷ்மீர் மாவட்ட நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் விதத்தில் உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய் மற்றும் போலித்தனங்கள் நிறைந்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இதுவரை மக்கள் நலனுக்காக பாடுபட்டதில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார்.
பிரபலமானவர்களை தேர்தலில் நிறுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது காங்கிரஸ் கட்சியினரின் தவறான புரிதல் என கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், சீசனுக்காக மட்டும் ஆதாயம் தேடி வரும் ஆஸ்திரேலிய பறவை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திமுகவினர் தொடர்ந்து புறக்கணித்து வருவதால் கனிமொழிக்கு ஆதரவாக தேர்தலில் பணியாற்ற போவதில்லை என்று தூத்துக்குடி காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் கை சின்னம், ரத்தக் கறை படிந்த சின்னம் என்று, அரவக்குறிச்சி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகங்கள் அதிகம் என்றும் அதற்கான பட்டியல்கள் அதிகம் உள்ளது என்றும் பாமக நிறுவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.