கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் இடங்களில் சி.பி.ஐ. சோதனை
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனையில் சுமார் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனையில் சுமார் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் லாலுபிரசாத் தலைமையிலான இராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஒரே அணியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இக்கட்சிகளுக்கிடையே தொகுதிப்பங்கீடு சுமூகமாக முடிந்தது.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், ராகுல் காந்திக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கட்சியிலும் ஆட்சியிலும் சோனியா காந்தி வகித்த பதவிகள் என்ன ?
நிதிமுறைகேடு புகாரில் ராகுல்காந்தி குடும்பத்துக்கு சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரணை நடத்த, மத்திய அரசு தனிக்குழுவை நியமித்துள்ளது.
பாஜக அரசுக்கு ஆதரவளித்த 9 எம்.எல்.ஏக்கள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் மணிப்பூர் அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோர உள்ளது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது செய்த பொருளாதாரத் தவறுகளை இப்போதைய ஆட்சியில் தொடரமாட்டோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என துரைமுருகன் மூலமாகவும், டி.ஆர். பாலு மூலமாகவும், ஸ்டாலின் மறைமுமாக கூறியதை அடுத்து, தற்போது திமுகவின் கால்களில் விழுந்து காங்கிரசார் ...
திமுக தலைவர் ஸ்டாலின் உடனான சந்திப்பில் தர்பார் படம் குறித்து பேசியதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நக்கலாக பதில் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்தில் உள்ள 13 வார்டுகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 5 இடங்களை பெற்றுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவைச் ...
© 2022 Mantaro Network Private Limited.