வட கிழக்கில் ஆட்சி செய்த ஒரே மாநிலத்தையும் இழந்த காங்கிரஸ்
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டம் காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 4-வது முறையாக ஆட்சியை தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரத்தை முனவைத்து கேரள சட்டப் பேரவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் பேசினால் காங்கிரஸின் பெரிய தலைவர்கள் சிக்குவார்கள் என மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 11-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், எதிர்க் கட்சிகள் கூட்டம் டெல்லியில் 10-ம் தேதி நடைபெறுகிறது.
காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி தூய்மையற்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடங்குவது தொடர்பான தேதி அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என்று இந்துத்துவா அமைப்புகள் அறிவித்துள்ளன.
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை மிரட்டுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.