கோவா அரசியலில் பரபரப்பு – ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், கோவா அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஆளுநர் மாளிகையில் சமர்பிக்கப்பட்டது. ...