முதலமைச்சர் உத்தரவின்பேரில் 100 பேருக்கு ஜாதிச்சான்றிதழ்
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் மலைக்குறவர், இருளர் இனத்தவர் கடந்த 20 ஆண்டுகளாக ஜாதிச் சான்றிதழுக்காக கோரிக்கை விடுத்து வந்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.