நிதி நெருக்கடியில் 81 கோடியில் பேனா நினைவு சின்னம் தேவைதானா? – கூட்டணியில் இருக்கும் மார்க்.கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் விளாசல்!
சேலத்தில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியமான ...