கல்லூரி பருவத்தேர்வு ரத்து முதலமைச்சர் உத்தரவு!
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்களுக்கு, இந்த பருவத்துக்கான தேர்வு மட்டும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.