கோவையில் தொடர்ந்து இரு தினங்களாக கனமழை
கோவை மாவட்டம் வால்பாறையில், இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில், இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அரசு பேருந்துகளில் பயணச் சீட்டு வாங்கமால் பயணம் செய்தவர்களிடம் இருந்து, 17 ஆயிரத்து 530 ரூபாய் அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது.
கோவையில் 5 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து முதல் போக சம்பா சாகுபடிக்கான பணிகள் துவங்கியுள்ளன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோரையாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் சேர்ந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி உட்பட்ட சக்தி நகர் பகுதியில் வசிக்கும் ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் மின்னராவ். இவர் கட்டிட வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
கோவை அரசு மருத்துவமனையில் நீமோக்காகல் தடுப்பூசி மற்றும் ரத்தநாள அறுவை சிகிச்சை தொடக்க விழா நடைபெற்றது.
தொடர்மழையின் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் இருந்து, 38 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரங்களில் ...
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.