Tag: coimbatore

கனமழை காரணமாக கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இனப்பெருக்கத்திற்காக கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள்

இனப்பெருக்கத்திற்காக கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள்

கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு பட்டாம்பூச்சிகளின் வலசை போதல் என்னும் இடப்பெயர்வு தொடங்கியுள்ளது.

பில்லூர் அணை முழு கொள்ளவை எட்டியதால் உபரிநீர் திறப்பு

பில்லூர் அணை முழு கொள்ளவை எட்டியதால் உபரிநீர் திறப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை முழு கொள்ளவை எட்டி உள்ளதால், பாதுகாப்பு கருதி, உபரிநீர் முழுவதுமாக திறந்துவிடப்பட்டுள்ளது.

கோவையில் போதை பொருட்கள் விற்றதாக 4 பேர் கைது

கோவையில் போதை பொருட்கள் விற்றதாக 4 பேர் கைது

காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அற்புதராஜ், தாமோதரன் ஆகிய இரண்டு வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்தனர். 

கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: தமிழக அரசு அரசாணை

கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: தமிழக அரசு அரசாணை

கோவை மாவட்டம் அருகே வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 168 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கோவையில், பெண்மணியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தவர்க்கு தூக்கு தண்டனை

கோவையில், பெண்மணியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தவர்க்கு தூக்கு தண்டனை

கடந்த 2013 ஆம் ஆண்டு, கோவையில், பெண்மணி ஒருவரை நகைக்காக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில், கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞர்கள் 3 பேர் கைது

கோவையில், கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞர்கள் 3 பேர் கைது

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞர்கள் மூன்றுபேரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

கோவை காந்தி பூங்கா புனரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் திறப்பு

கோவை காந்தி பூங்கா புனரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் திறப்பு

கோவையில் நிறைவேற்றப்பட உள்ள 24 மணி நேர சிறுவாணி குடிநீர் விநியோகம் குறித்து தவறான விமர்சனங்கள் பரப்பப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

Page 8 of 14 1 7 8 9 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist