Tag: Coimbatore district

கோவையில் தளர்வில்லா முழு ஊரடங்கு!!

கோவையில் தளர்வில்லா முழு ஊரடங்கு!!

கோவை மாவட்டத்தில் இன்று மாலை முதல் இரண்டு நாட்களுக்கும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆகஸ்ட் 2ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பாதிப்பு!!

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பாதிப்பு!!

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால், ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கோவையில் நீதிபதிக்கு கொரோனா உறுதியானதால் நீதிமன்றம் மூடல்!!

கோவையில் நீதிபதிக்கு கொரோனா உறுதியானதால் நீதிமன்றம் மூடல்!!

கோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இரண்டு விரைவு நீதிமன்றங்கள், இரண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மூடப்பட்டன.

கோவையில் , முகக்கவசத்தை மறுசுழற்சி செய்யும் நவீன எந்திரம் கண்டுபிடிப்பு!!

கோவையில் , முகக்கவசத்தை மறுசுழற்சி செய்யும் நவீன எந்திரம் கண்டுபிடிப்பு!!

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகக்கவசத்தை மறுசுழற்சி செய்யும் நவீன எந்திரத்தை, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் கண்டுபிடித்து உள்ளார்.

இளநீர் வியாபாரம் செய்து குடும்பத்தை காக்கும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட பெண்!!

இளநீர் வியாபாரம் செய்து குடும்பத்தை காக்கும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட பெண்!!

கோவையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட இளம்பெண், இளநீர் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றுவதுடன் தனது மருத்துவச் செலவையும் கவனித்து வருகிறார்.

கோவை மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பலவேறு திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !

கோவை மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பலவேறு திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !

கோவையில், பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் உட்பட, 238 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!!

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!!

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே, வாயில் காயத்துடன், சாப்பிட முடியாமல் தவித்து வந்த 12 வயது யானை, இன்று காலை உயிரிழந்தது.

கோவை மாவட்டம்  மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் இடிகரையில் உள்ள மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist