காஃபி டே நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை வாங்குகிறது கோகோ கோலா
சர்வதேச குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, 4 ஆயிரத்து 732 கோடி ரூபாய் மதிப்பிலான காஃபி டே நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை வாங்குவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.