Tag: coalition

அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைந்துள்ளது…

அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைந்துள்ளது…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெலுங்கு பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அதிமுக தலைமையிலான கூட்டணி யானை பலம் கொண்ட கூட்டணியாக இருக்கும்

அதிமுக தலைமையிலான கூட்டணி யானை பலம் கொண்ட கூட்டணியாக இருக்கும்

அதிமுக தலைமையிலான கூட்டணி யானை பலம் கொண்ட கூட்டணியாக இருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் இடையேயான  கூட்டணி, குடும்ப ஆட்சிக்கான கூட்டணி – தமிழிசை

திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி, குடும்ப ஆட்சிக்கான கூட்டணி – தமிழிசை

மக்களோடு மக்கள் இணைந்தால் மக்களாட்சி, குடும்பத்தோடு குடும்பம் இணைந்தால் குடும்ப ஆட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தனது முடிவை சொல்லட்டும் – வைகோ

ஸ்டாலின் தனது முடிவை சொல்லட்டும் – வைகோ

மதிமுக தங்கள் கூட்டணியில் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருப்பதன் மூலம் திமுக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுவது அம்பலமாகியுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist