ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிய கட்டடங்கள்
விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளி மற்றும் மாணவர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் 47 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ...