வேளாண்பெருமக்கள் நேரடி நெல் விதைப்பு முறையினை மேற்கொள்ள வேண்டும்: முதலமைச்சர்
வேளாண் பெருமக்கள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையினை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேளாண் பெருமக்கள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையினை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்துல்கலாம் விருதை இஸ்ரோ தலைவர் சிவனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
ரக் ஷா பந்தன் விழாவை முன்னிட்டு முதலமைச்சரை சந்தித்த மார்வாடி சமூகத்தினர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், புத்தூர் பகுதியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வாய்க்கல் மதகுகள் புனரமைக்கும் பணி விரமடைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோதாவரி வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வறிக்கையை ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
© 2022 Mantaro Network Private Limited.