சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் குறைதீர்வு கூட்டம்: முதலமைச்சர்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 9ஆம் தேதி சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில், வட்டார அளவிலான குறைதீர்வு கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 9ஆம் தேதி சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில், வட்டார அளவிலான குறைதீர்வு கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
கால்நடைகளுக்கான நடமாடும் அவசர மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
முதலமைச்சரின் உத்தரவுப் படி ஆழியார் அணையில் இருந்து பாசன வசதிக்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் ஜெயராமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச்சாளர அனுமதிக்கான முதல் கூட்டத்தில், 21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில், கீழடி கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய - சீன உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ததற்காகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.