கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை -முதலமைச்சர்
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வீட்டுவசதி வாரியத்தின் விரிவான திட்டங்கள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாவட்ட வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடியதுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
தமிழகத்துக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 8 மருத்துவக்கல்லூரிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுவதுடன், கரூர் மருத்துவக்கல்லூரியை திறந்து வைக்கிறார்.
காவிரி படுகையில் சிறப்பு வேளாண் மண்டலத்தை பற்றி மு.க.ஸ்டாலின் செய்து வரும் கோயபல்ஸ் பொய் பிரசாரத்திற்கும், முதலமைச்சரை தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகமற்ற முறையில் பேசியதற்கும் அம்மா ...
சேலம் வாழப்பாடி அருகே சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.