ராணுவ வீரர் மதியழகன் மனைவிக்கு அரசு வேலை!
பாதுகாப்பு பணியின் போது வீரமரணமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு, அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு பணியின் போது வீரமரணமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு, அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் கவாசாகி என்ற நோய் பாதித்த ஒன்றரை வயது குழந்தையை குணமாக்கி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 12ஆம் தேதி தண்ணீர் திறந்து வைக்கிறார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அண்மையில் நடந்த மத பிரசார கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் மீது எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.
ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய ...
© 2022 Mantaro Network Private Limited.