விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்
விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை சென்றடைந்தார்.
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிதியளித்து வருகின்றனர்.
நிவாரணப் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தேவையில்லாதது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.