அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது – முதலமைச்சர் பழனிசாமி
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 127 கோடி ரூபாய் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மதியம் கூடுகிறது.
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலுக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்தி 791 ரூபாய் வழங்கியுள்ளதாக ...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில், முதலமைச்சர் துணை முதலமைச்சர் உட்பட லட்சக் கணக்கானோர் பங்கேற்றனர்.
மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து அதிமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர்.
எல்லோருடைய பிறப்பும் வரலாறாக மாறுவதில்லை. ஆனால் வரலாற்றுக்காய் பிறந்தவர்கள் மக்கள் மனங்களை விட்டு மறைவதில்லை. அப்படி என்றென்றும் தமிழக மக்களின் மனங்களில் கொலுவீற்றிருக்கும் தங்கத் தாரகையின் வரலாற்றை ...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக, வரும் 7-ம் தேதி, நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.