சாமானியர்கள் எளிதில் அணுகும் அரசாக திகழும் தமிழக அரசு…
முதலமைச்சரின் தனிப்பிரிவில் வழங்கப்படும் மனுக்கள் ஏற்பு சதவீதம் 50 சதவீதத்தை தொட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு இமாலய சாதனையை படைத்ததுள்ளது. ...
முதலமைச்சரின் தனிப்பிரிவில் வழங்கப்படும் மனுக்கள் ஏற்பு சதவீதம் 50 சதவீதத்தை தொட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு இமாலய சாதனையை படைத்ததுள்ளது. ...
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பணித்திறன் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக காவல்துறையினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வேலூரில் 500க்கும் மேற்பட்ட திமுக மற்றும் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள், முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ஆயிரத்து 106 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
காவலர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் பாதுகாக்கப்பட்டு, முழுமையாக பயன்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
அனைத்து துறைகளின் வளர்ச்சி குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார்.
நதிநீர் இணைப்பு குறித்து உறுதியளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான விருந்து டெல்லியில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.