10 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
உடல் நலக்குறைவு மற்றும் விபத்தில் உயிரிழந்த 10 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.