டிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு!
சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.
தமிழக அரசின் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், நிவர் புயலால் ஏற்படவிருந்த பெருமளவிலான பாதிப்பிலிருந்து மக்கள் காக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்கியதற்காக, மத்திய அரசிடம் இருந்து தொடர்ந்து 6வது முறையாக, விருது பெற உறுதுணையாக இருந்த மருத்துவப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி ...
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் நிலை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடுமப்ங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 5 ...
கொரோனா நோய்த்தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய, வரும் வெள்ளிக்கிழமை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியை, 2025ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
புதிய தொழில் கொள்கையின் சிறப்பு அம்சங்களாக தமிழக மாவட்டங்கள் 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. A பிரிவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. B ...
© 2022 Mantaro Network Private Limited.