ஊரடங்கு காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு!
பவானி ஆற்றின் குறுக்கே 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7 தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மின்கட்டணத்தில் குளறுபடி இல்லை ...
பவானி ஆற்றின் குறுக்கே 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7 தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மின்கட்டணத்தில் குளறுபடி இல்லை ...
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், முடுக்கூரணி கிராமத்தில் ராணுவ வீரரின் மனைவி மற்றும் தாயைக் கொலை செய்த மர்ம நபர்களைப் பிடிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ...
தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிற மாநிலங்கள் பாராட்டி வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 151 கோடியே 57லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கான காவிரி நீரை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒற்றைசாளர முறையில் உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஒசூரில் புதிய தொழிற்சாலை தொடங்கப்பட்டு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, வரும் 15ம் தேதி முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் நேரில் சென்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.