"நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்" – முதலமைச்சர் அறிவிப்பு
எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா ...