டெல்லியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ராணுவத்தை வரவழைக்க வேண்டும்: முதலமைச்சர் கெஜ்ரிவால்
டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.