சந்தி சிரிக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு! பொம்மை முதல்வருக்கு கடும் கண்டனம் – பொதுச்செயலாளர்!
கழகப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்வருமாறு காண்போம். ...