Tag: Climate

ஜூன் 5 முதல் தென் மேற்கு பருவமழை துவக்கம்!

ஜூன் 5 முதல் தென் மேற்கு பருவமழை துவக்கம்!

தென்மேற்கு பருவமழை உருவாக சாதகமான சூழல் நிலவுவதால் ஜீன் 5 ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

நடப்பு நூற்றாண்டின் இறுதியில் 4.4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்!

நடப்பு நூற்றாண்டின் இறுதியில் 4.4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்!

இந்தியாவில் இந்த நூற்றாண்டின் இறுதியில் சராசரி வெப்பநிலை 4.4டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும் என மத்திய புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனத்தால் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வட தமிழகத்தில் அனல் காற்று வீசும்

வெப்பச் சலனத்தால் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வட தமிழகத்தில் அனல் காற்று வீசும்

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் தேனி வளர்ப்பில் பாதிப்பு

காலநிலை மாற்றத்தால் தேனி வளர்ப்பில் பாதிப்பு

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பிற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என  குமரி மாவட்ட தேனி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist