குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தேச ஒற்றுமையைக் குலைக்கும் சதித் திட்டம் -பிரதமர் மோடி
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் தேச ஒற்றுமையைக் குலைக்கும் சதித் திட்டம் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.