40 வருடங்களாக இசை விருந்து படைத்து வரும் சின்னக்குயில் சித்ராவின் 57-வது பிறந்தநாள் இன்று!
ஆறு தேசிய விருதுகள், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகள் என 40 வருடங்களுக்கும் மேலாக தன் குரலால் இசை அர்ச்சனை நடத்திக்கொண்டிருக்கும் சின்னக்குயில் சித்ராவின் 57 வது ...