சின்னத்தம்பி யானையை முகாமில் அடைக்கக் கோரிய மனு
சின்னத்தம்பி யானை குறித்து யானைகள் ஆராய்ச்சி நிபுணர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளதையடுத்து இதுகுறித்த விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சின்னத்தம்பி யானை குறித்து யானைகள் ஆராய்ச்சி நிபுணர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளதையடுத்து இதுகுறித்த விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இந்நிலையில் சின்னத்தம்பி யானை பத்திரமாக பிடிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.