மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத சின்னத்தம்பி
சின்னத்தம்பிக்கு மருத்துவக் குழுவினர் மயக்கஊசி செலுத்தியுள்ளனர். ஆனாலும் சின்னத்தம்பி மயக்கமடையாமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது .
சின்னத்தம்பிக்கு மருத்துவக் குழுவினர் மயக்கஊசி செலுத்தியுள்ளனர். ஆனாலும் சின்னத்தம்பி மயக்கமடையாமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது .
உடுமலை அருகே கண்ணாடி புத்தூர் வாழைத்தோப்பில் தஞ்சம் அடைந்துள்ள சின்னத்தம்பியை, கண்டு ரசிக்க ஏராளமானோர் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக சாதுவாக சுற்றித் திரிந்த சின்னதம்பி யானை தென்னந்தோப்புக்குள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியுள்ளதால், அதனுடைய போக்கு சற்று மாறுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், 79 லட்சத்தில், 1200 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னதம்பி யானை தற்போது உடுமலை பகுதியில் நிம்மதியாக இருந்து ...
கோவையை தொடர்ந்து, திருப்பூரிலும் சின்னதம்பி யானைக்கு பொதுமக்கள் பேனர்கள் வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த சில தினங்களாக சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானை, தன்னை வனப்பகுதிக்கு விரட்ட வந்த கும்கி யானை கலீமுடன் கொஞ்சி விளையாடிய காட்சி ...
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
மைவாடி சாலை ரயில்நிலையம் அருகே நடமாடும் காட்டு யானை சின்னத்தம்பியை கும்கி யானைகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பழநி அருகே, மைவாடி அடர்ந்த வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை, கும்கி யானை உதவியுடன் கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.