இனி வரும் காலங்களில் சீனக் கருவிகளை பயன்படுத்தவேண்டாம் – தொலைத்தொடர்புத்துறை உத்தரவு!
சீனாவில் தயாரிக்கப்பட்ட கருவிகளை பயன்படுத்தவேண்டாம் என இந்தியத் தொலைத் தொடர்புத்துறை தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் BSNL உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.