Tag: Chinese President

சீன அதிபர் சந்திப்பிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்த முதலமைச்சருக்குப் பிரதமர் பாராட்டு

சீன அதிபர் சந்திப்பிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்த முதலமைச்சருக்குப் பிரதமர் பாராட்டு

மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய - சீன உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ததற்காகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திக்கு ஹாங்கி என்ற அதிநவீன காரில் பயணம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திக்கு ஹாங்கி என்ற அதிநவீன காரில் பயணம்

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திக்கு ஹாங்கி என்ற அதிநவீன காரில் பயணம் செய்யவுள்ளார்.

பிரதமர் மோடி – சீன அதிபரின் வருகையையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு

பிரதமர் மோடி – சீன அதிபரின் வருகையையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் அவர் தங்கவுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீன அதிபரின் வருகையை எதிர்க்கத் திட்டமிட்டுள்ள திபெத்தியர்கள் கைது

சீன அதிபரின் வருகையை எதிர்க்கத் திட்டமிட்டுள்ள திபெத்தியர்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குத் தாம்பரத்தில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வந்துள்ள திபெத்தியர்கள் 8 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சீன அதிபர் தமிழகத்திற்கு  வருகை:  சீன பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

சீன அதிபர் தமிழகத்திற்கு வருகை: சீன பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

பிரதமர் மற்றும் சீன அதிபரின் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தின் முக்கிய பகுதிகளில் சீன பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு :  மாமல்லபுரத்தில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு : மாமல்லபுரத்தில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திக்க உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் பேரூராட்சி சார்பில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த மாதம் சந்திப்பு

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த மாதம் சந்திப்பு

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் அக்டோபரில் சந்திப்பு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் அக்டோபரில் சந்திப்பு

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் அக்டோபர் மாதம் 12ம் தேதி வாரணாசியில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் ...

சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திப்பார்!

சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திப்பார்!

இந்த ஆண்டு இறுதியில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச இருப்பதாக இந்தியாவுக்கான சீன தூதர் மா லான்யு தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist