சீன முஸ்லிம்கள் மீதான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ஏன் வாய்திறப்பதே இல்லை? : அமெரிக்கா கேள்வி
காஷ்மீர் இஸ்லாமியர்கள் குறித்து ஐ.நா-வில் பேசும் பாகிஸ்தான், சீனாவில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகள் குறித்து ஏன் வாய்திறப்பதே இல்லை என்று அமெரிக்க அரசு ஐ.நா.சபையில் கேள்வி ...