தமிழ்நாட்டிற்கு வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு
தமிழ்நாட்டிற்கு வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, விமான நிலையம் முதல், சீன அதிபர் தங்கும் கிண்டி ஹோட்டல் வரையிலும், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.