சீனப் பொருட்களை புறக்கணிக்க இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு முடிவு !
சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யப்போவதில்லையென முடிவு செய்துள்ள இந்திய வணிகர்கள், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.