பெண்ணை கவ்விய ஆக்டோபஸ் – வைரலாகும் வீடியோ
சீனாவை சார்ந்த பெண் ஒருவர் விதவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.
சீனாவை சார்ந்த பெண் ஒருவர் விதவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் சீனாவின் மனமாற்றம் முக்கிய பங்கு வகித்தது. சீனாவின் இந்த மனமாற்றத்திற்கு அரசியல் வல்லுநர்கள் எதையெல்லாம் கூறுகிறார்கள் என பார்ப்போம்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஏற்படுத்துமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போதைய பிரச்சனையை கவனமாக கையாள வேண்டுமென சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட 5 குளோனிங் குரங்குகளை சீனா உருவாக்கியுள்ளது.
இந்தியா மற்றும் சீனா உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது என்று அந்நாட்டு அதிபர் ஜின்பிங் மறைமுகமாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனாவின் சேஞ்ச்-4 லூனார் ரோவர் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும் போது நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் பயணமாக சீனா சென்றுள்ள இம்ரான்கான், அந்த நாட்டின் அதிபரை சந்தித்து பேசினார்.
© 2022 Mantaro Network Private Limited.