சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 490 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 490ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 490ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே உலுக்கி வரும் கொரொனா வைரஸ் இளம்பெண்ணை காப்பாற்றியுள்ளது..
கொரோனா வைரஸால் சீனாவில் 360 பேர் பலியான நிலையில், வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்காக 8 நாட்களில் கட்டப்பட்ட மருத்துவமனையில், இன்று முதல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனர்கள் மற்றும் சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு இ-விசா வசதியை நிறுத்திவைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சீனாவிலிருந்து, முதல் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் 324 பேர், சிறப்பு மருத்துவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அடுத்த சட்டமன்ற தொடருக்கு பின் முதலமைச்சர் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து நாடு திரும்புபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் மருத்துவ முகாம் வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம் சீனாவுக்கு சென்றுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.