ஆசிரமத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக நித்யானந்தா மீது கனடா நாட்டுப் பெண் சிஷ்யை புகார்
கனடாவைச் சேர்ந்த சாரா லேண்ட்ரி என்ற பெண், நித்தியானந்தாவின் சிஷ்யையாக பிடதி ஆசிரமத்தில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் அப்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.