மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு இன்று முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்
நாகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
நாகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கும் நிலையில், பொதுப்பணித் துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
வாக்காளர்களை, ஏஜென்சி மூலம் வாங்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், தஞ்சை மாவட்டம் தோகூர் கிராமத்தில் உள்ள காவேரி ஆற்றின் மண் திட்டுக்களை சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முப்பது ஆண்டுகளில் செய்யும் பணிகளை, மூன்றே ஆண்டில் செய்து முடித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெருமிதம் ...
100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 ஆண்டுகளில் செய்துள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து ...
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.