அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு ரயில் மூலம் நாகை செல்ல உள்ளதால் எழும்பூர் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சந்தித்து கஜா புயல் பாதிப்புகளை விளக்கி, நிதியுதவி வழங்க வலியுறுத்துகிறார்.
தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் 20 தொகுதிகளிலும் அதிமுகவே வெல்லும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சர்கார் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடலூர் அருகே கார் விபத்தில் உயிரிழந்த, அமைச்சரின் நேர்முக உதவியாளர் லோகநாதன் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தீபாவளித் திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.