அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வாஜித் ரானே தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை யொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் ...
கலைஞர்களின் வளர்ச்சிக்காக கலைப் பண்பாட்டுத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
இரு கைகள் மற்றும் கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விளையாட்டு விடுதி கட்டடங்கள், வேலூர் மத்திய சிறை வளாகத்தில் ...
ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
காலிங்கராயன் தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தினார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு நிதி உதவி அறிவித்து சிக்சர் அடித்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி நகராட்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.