முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் தொடருவார் என அம்மாநில துணை சபாநாயகரான மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார்.
அனைத்து மகளிர்க்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் சிறப்பான ஆட்சியினால் நாட்டில் விலைவாசி உயராமல் பாதுகாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு- திருச்செங்கோடு சாலை, ஈரோடு- கரூர் சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருப்பூரில் அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி,பல்வேறுநலத்திட்டங்களுக்கான பணிகளையும் துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மார்ச் மாதம் 21ம் தேதி நேரில் ஆஜராக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.