முதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சூலூர் தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சூலூர் தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.முனியாண்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநரை தொடர்ந்து புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அம்பகரத்தூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், தனது குடும்பத்தினருடன் சென்று வாக்குப்பதிவு செய்தார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடையநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றி வருவதாகவும், திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். இதை அரசியலாக்கும் பண்பாடற்ற அரசியல்வாதி ஸ்டாலின் என்று கண்டனம் தெரிவித்தார்.
செயல்படுத்த கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அதிமுக அளிக்கும் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று உறுதியளித்தார்.
கொடநாடு விவகாரத்தில் தனக்கு எந்ததொடர்பும் இல்லாததால், அதுகுறித்து எந்தவொரு வழக்கையும் சந்திக்க தயார் என முதலமைச்சர் பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் விவிஆர். ராஜ் சத்யனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
© 2022 Mantaro Network Private Limited.