தமிழக முதலமைச்சரின் தொடர்முயற்சியால் விரைவில் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்
தமிழக முதலமைச்சரின் தொடர்முயற்சியால், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரின் தொடர்முயற்சியால், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
69 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திமுக கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது ...
நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை அடுத்த நெம்மேலியில் ஆயிரத்து 259 கோடி ரூபாய் மதிப்பில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடப் பணிகள் இன்னும் 5 மாத காலத்துக்குள் முடிவடையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
குடிநீர் விநியோகம் தொடர்பாக மாவட்ட வாரியாக ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்
© 2022 Mantaro Network Private Limited.