முதலமைச்சரை சந்தித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்ட மை இட்டான் பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஒசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் சுழற்சி முறையில் 150 நாட்களுக்கு தேவையான நீரை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் திறந்து ...
நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் இருப்பதாக பெருமையோடு கூறிக்கொள்ளும் திமுகவினர், சுங்கச்சாவடிகளை அகற்ற குரல் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னையில் உள்ள அடையாறு மற்றும் கூவம் நதிகளில் சீரமைப்பு பணிகளை 2 ஆயிரத்து 371 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு வருவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் முக்கியக் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.