தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் 396 கோடியில் நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் 396 கோடியில் நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
170 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறிக் கொள்ளும் சிவசேனா கட்சித் தலைவர்கள், ஆட்சியமைக்க உரிமை கோரி மகாராஷ்டிர ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்பினர்.
குழந்தை சுஜித்தை இழந்து வாடும் கும்பத்தாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அக்டோபர் 30 ஆம் தேதி உலகச் சிக்கன நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குழந்தை சுஜித் வில்சன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநில முதலமைச்சராக மனோகர்லால் கட்டார் மீண்டும் நாளை பதவியேற்க உள்ளார். ஜனநாயக ஜனதாக் கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய - சீன உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ததற்காகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.