அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது – முதலமைச்சர் பழனிசாமி
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கக் கூடாது என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உலக தமிழ் அறிஞர்கள் பங்கு பெறும் தமிழ் வளர்ச்சி குறித்த ஆய்வு மாநாட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார்.
உடல் நலக்குறைவு மற்றும் விபத்தில் உயிரிழந்த 10 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.